FunRocks.iNOpen App Login



தமிழ்

Nilai Maarum Ulagil Lyrics - Oomai Vizhikal | #Tamil-Lyrics


படம் : Oomai Vizhikal ( ஊமை விழிகள் (1986) )
பாடல் : Nilai Maarum Ulagil ( நிலை மாறும் உலகில் )
இசை : மனோஜ் கியான்
வரிகள் : ஆபாவாணன்
பாடியவர் : KJ ஜேசுதாஸ்


சற்றென்று மாறும் வானிலை போன்றுதான் இந்த உலகமும். எல்லாம் நிலைக்கும் எனற கனவில்( நம்பிக்கையில்)தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யேசுதாஸ் அவர்களில் குரலில் இதயத்தை கணக்கச்செய்யும் ஒரு சோக கீதம்....

ம்.... ம்... ம்... ம்... ஒ... ஓ... ஓ... ஓ...

நிலை மாறும் உலகில்...
நிலைக்கும் என்ற கனவில்...
நிலை மாறும் உலகில்...
நிலைக்கும் என்ற கனவில்...
வாழும் மனித ஜாதி அதில்
வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில்
வாழ்வதில்லை நீதி...

நிலை மாறும் உலகில்...
நிலைக்கும் என்ற கனவில்...
நிலை மாறும் உலகில்...
நிலைக்கும் என்ற கனவில்...

தினந்தோறும் உணவு அது
பகலில் தோன்றும் கனவு....
தினந்தோறும் உணவு அது
பகலில் தோன்றும் கனவு....
கனவான நிலையில் புது
வாழ்வுக்கு இங்கே நினைவு...

நிலை மாறும் உலகில்...
நிலைக்கும் என்ற கனவில்...
நிலை மாறும் உலகில்...
நிலைக்கும் என்ற கனவில்...
வாழும் மனித ஜாதி அதில்
வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில்
வாழ்வதில்லை நீதி...

நிலை மாறும் உலகில்...
நிலைக்கும் என்ற கனவில்...
நிலை மாறும் உலகில்...
நிலைக்கும் என்ற கனவில்...

ஆராரோ... ஆரீரரோ...
ஆராரோ... ஆரீரரோ...
ஆராரோ... ஆரீரரோ...
ஆராரோ... ஆரீரரோ...

பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்...
பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்...
வாழ்கின்ற சாபம் அவன்
முன்னோர் செய்த பாவம்...

நிலை மாறும் உலகில்...
நிலைக்கும் என்ற கனவில்...
நிலை மாறும் உலகில்...
நிலைக்கும் என்ற கனவில்...
வாழும் மனித ஜாதி அதில்
வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில்
வாழ்வதில்லை நீதி...

நிலை மாறும் உலகில்...
நிலைக்கும் என்ற கனவில்...

லலலாலா... ம்ம்... ம்ம்...



#நிலை-மாறும்-உலகில் #நிலை-மாறும் #நிலை #நி #ந #Nilai-Maarum-Ulagil #Oomai-Vizhikal #1986-Tamil-Songs-Lyric #1986-Tamil-Cinema-Lyrics


Nilai Maarum Ulagil Video Song
https://youtu.be/OK3WpxirKWg



Related Items

தமிழ்

First Vibe Song - Matheesh | #2026-Tamil-Songs Song : First Vibe Singers : Varsha Baskar, #Matheesh, Santhosh Arumugam Music Composer : Amal Mithu Year : #2026 Morning enthiricha, phon
Like Reply Share

தமிழ்

Siru Varam Song | Niram Marum Ulagil | Viji C Song : Siru Varam Movie : Niram Marum Ulagil Singer: Shraddha Shanmughan Music Director: Dev Prakash Regan Lyricist: Acksharah Balakrishnan Ge
Like Reply Share

தமிழ்

Rangamma Song | Niram Marum Ulagil | Sandy Song : Rangamma Movie : Niram Marum Ulagil Singers: #Arivu, Dev Prakash Regan Music Director: Dev Prakash Regan Lyricist: A.S. Dawood Genre: #Playf
Like Reply Share

தமிழ்

Sambavakaari Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal & Aishwarya Lakshmi Song : Sambavakaari Movie : Gatta Kusthi 2 Casts : Vishnu Vishal, Aishwarya Lakshmi Singers: Saindhavi Prakash, Sean Ro
Like Reply Share

தமிழ்

Poi Vaadi Song | Niram Marum Ulagil | Bharathiraja Song : Poi Vaadi Movie : Niram Marum Ulagil Cast : #Bharathiraja Singer: #Ananthu Music Director: Dev Prakash Lyricist: A.S. Dawood Ge
Like Reply Share
© FunRocks.iN 2024™

Light/Dark Mode Toggle