FunRocks.iNOpen App Login



தமிழ்

Kudukudutha kilavanukku - குடுகுடுத்த கிழவனுக்கு Oomai Vizhikal - ஊமை விழிகள்


படம் : Oomai Vizhikal ( ஊமை விழிகள் (1986) )
பாடல் : Kudukudutha Kizhavanukku ( குடுகுடுத்த கிழவனுக்கு )
இசை : மனோஜ் கியான்
வரிகள் : ஆபாவாணன்
பாடியவர் : SN சுரேந்தர் & ஆபாவாணன்



குடுகுடுத்த கிழவனுக்கு...
கல்யாணப் பேச்சு...
கூத்துப் பார்த்த இடத்தில...
தான் நிச்சயமாச்சு...

ஆஹா... ஜின்ஜினிக்கா...
கல்யாணம் தான்...
தாம்தனத்தோம்...
தீம்தனத்தோம் தையா...
இன்னைக்குத் தாத்தனுக்குக்...
கொண்டாட்டம் தான்...

குடுகுடுத்த கிழவனுக்கு...
கல்யாணப் பேச்சு...
கூத்துப் பார்த்த இடத்தில...
தான் நிச்சயமாச்சு...

ஆஹா... ஜின்ஜினிக்கா...
கல்யாணம் தான்...
தாம்தனத்தோம்...
தீம்தனத்தோம் தையா...
இன்னைக்குத் தாத்தனுக்குக்...
கொண்டாட்டம் தான்...

சாந்தி... ஹரே ஓம் சாந்தி... ஹே...
சாந்தி... ஹரே ஓம் சாந்தி...
பார்ட்டி வருவாரு...
திருவோட்டை ஏந்தி...

பத்தாம் நம்பரு பரபரக்குது...
கடை மூடுற நேரம்..
பார்த்ததுமே விறுவிறுக்குது...
அய்யாவோட தேகம்...

பத்தாம் நம்பரு பரபரக்குது...
கடை மூடுற நேரம்..
பார்த்ததுமே விறுவிறுக்குது...
அய்யாவோட தேகம்...

நந்தவனத்தாண்டி...
ஒரு நாயகியை வேண்டி...
நந்தவனத்தாண்டி...
ஒரு நாயகியை வேண்டி...
தினம் தினம் தண்ணியடிச்சார்...

அவன் காதல்...
சோகத்தில் துடிச்சான்...
துக்கம் தாங்காமல்...
ஊத்திக் குடிச்சான்...

மழை பெய்ஞ்சு...
ஊரெல்லாம் தண்ணி...
மழை பெய்ஞ்சு...
ஊரெல்லாம் தண்ணி...

மச்சான் தலை சாஞ்சு...
விழுந்தானே பகவானை எண்ணி...
ஜிகுஜிக்கி ஜிகிஜிக்கான் ஜிக்கான்...
ஜிக்கு ஜிகுஜிக்கு ஜிகுஜிக்கு...
ஜிகுஜிக்கான் ஜிக்கான்...

பாப்பா... சின்னப் பாப்பா...
பாப்பா... சின்னப் பாப்பா...
அவ கண்ணாலே...
போட்டுக்குவா தாப்பா...

தாவணி தான் படபடக்குது...
காலம் கெட்ட காலம்...
கன்னி மனம் துடிதுடிக்குது...
காதல் வரும் நேரம்...

தாவணி தான் படபடக்குது...
காலம் கெட்ட காலம்...
கன்னி மனம் துடிதுடிக்குது...
காதல் வரும் நேரம்...

மாமன் பொண்ணு மீனா...
அவ மீனு வாங்கப் போனா...
மாமன் பொண்ணு மீனா...
அவ மீனு வாங்கப் போனா...

மீனுகாரன் கையப் புடிச்சான்...
அவன் காதலிக்கக் கத்துக்...
கொடுத்தான்... ஹைய்யோ...
அப்புறம் கல்யாணம் பேசி முடிச்சான்...


#குடுகுடுத்த-கிழவனுக்கு #குடுகுடுத்த #கு #Kudukudutha-Kilavanukku #Tamil-Old-Songs-Lyric #Tamil-Movie-Songs-Lyric #Tamil-Films-Song-Lyric #Tamil-Cinemas-Songs-Lyric

Kudukudutha Kilavaukku Video Song
https://youtu.be/Tb-elkzHljI



Related Items

தமிழ்

Nenjukulla Vaadi Song | Manithan Deivamagalam | #Tamil-Songs-Lyrics Song : Nenjukulla Vaadi Movie : Manithan Deivamagalam Singers: Aravind Karneeswaran, Saindhavi Prakash Music Director:
Like Reply Share

தமிழ்

Poo Paadal Song | 29 | Vidhu, Preethi A | Sean Roldan Song : Poo Paadal Movie : 29 Singer: Ravi G Music Director: Sean Roldan (Raghavendra Raja Rao) Lyricist: Rathna Kumar Genre: #Love
Like Reply Share

தமிழ்

Raathu Raasan Song | Karuppu | Suriya | Sai Abhyankar | #Tamil-Songs-Lyrics Song : Raathu Raasan Movie : #Karuppu Casts : #Suriya, #Trisha, #Indrans, Natty, Mansoor Ali Khan, Swasika, Sshivadha
Like Reply Share

தமிழ்

Rare Piece Vanjaram Song - Tamizh | #Tamil-Songs Song : Rare Piece Vanjaram Singer, Lyricst & Music Director : #Tamizh Genre : #Pop Language : #Tamil Year : #2026 Oru kudam thanni
Like Reply Share

தமிழ்

Pappali Pazhamey Song | Meesaya Murukku 2 | Hiphop Tamizha Song : Pappali Pazhamey Movie : Meesaya Murukku 2 Singers: Hiphop Tamizha, Gana Vinoth, Gana Dharani Music Director: Hiphop Tamizha
Like Reply Share
© FunRocks.iN 2024™

Light/Dark Mode Toggle