FunRocks.iN Login



தமிழ்

Avvai Shanmugi Movie Songs Lyric | Rukku Rukku Song with Lyrics | Kamal Hassan | #Meena | #Deva

Rukku Rukku Video Song with Lyrics from Avvai Shanmugi Tamil Movie on Music Master. Avvai Shanmugi ft. #Kamal.Hassan and #Meena in lead roles



ஆண் : ருக்கு ருக்கு
ருக்கு அரே பாபா
ருக்கு ஓ மை
டார்லிங்

ஆண் : ப்யாரி ஜானு
கிவ் மீ எ லுக்கு

ஆண் : ருக்கு ருக்கு
ருக்கு அரே பாபா
ருக்கு ஓ மை ஜானு
கிவ் மீ எ லுக்கு ருக்கு
ருக்கு ருக்கு

குழு : ஓ ஹோ பேஷ்

ஆண் : …………………
ருக்கு ருக்கு ருக்கு

ஆண் : தூணுக்குள்ளும்
இருப்பான்டி துரும்பிலும்
இருப்பான்டி நம்பியவர்
நெஞ்சில் நிற்பான்டி

ஆண் : குங்குமத்த
வெப்பான்டி கொஞ்சி
கொஞ்சி நிற்பான்டி
கொண்டவன் போல்
துணை யாரடி

ஆண் : பூசல்கள் வந்தால்
டோன்ட் பி ஆங்க்ரி
பொறுமையை காத்தா
வாழ்க்கை ஜாங்கிரி

ஆண் : நல்ல குடும்பம்
தான் ஒரு கோயில்
என்றும் தெய்வீகம்
வைபோகம் கொண்டாடும்
இடமல்லவா

பெண் : ஹஸ்பண்டு
தான் போயாச்சு
சஸ்பெண்டு தான்
ஆயாச்சு ஊரறியும்
என் கேஸு தான்
ஆஆ

பெண் : பட்டதெல்லாம்
பட்டாச்சு கண்ணீர்
ரொம்ப விட்டாச்சு
ஆயிடுது டைவர்ஸு
தான்

பெண் : திருமண வாழ்க்கை
டோடல் வேஸ்ட்டு
எனக்கதில் இனிமேல்
இல்லை டேஸ்ட்டு

பெண் : ரொம்ப புடிச்சது
அப்பன் வீடு என்றும்
உல்லாசம் உற்சாகம்
உண்டாகும் இடமல்லவா

ஆண் : தரிகிட தரிகிட
தரிகிட தரிகிட

குழு : ………………………….

ஆண் : ஒரு மாது
தலைவனை ஒதுக்குதல்
தவறு நெடுங்காலம் நிழல்
தர உனக்கேது சுவரு

பெண் : ஆயிரம் காலம்
பயிராய் விளைந்தது
அறுவடையாகி நேற்றே
முடிந்தது

ஆண் : சோகத்தில்
உண்டாச்சு கோபம்
அந்த கோபத்தில்
யாருக்கு லாபம்

பெண் : யார் என்ன
சொன்னாலும் டோன்ட்
கேர் நான் கூண்டுக்குள்
சிக்காத ப்ரீ ப்ர்ட்

ஆண் : அடி போக
போக மாமி பேச்சு
புரியும்

குழு : ருக்கு ருக்கு
ருக்கு அரே பாபா
ருக்கு ஓ மை ஜானு
கிவ் மீ எ லுக்கு ருக்கு
ருக்கு ருக்கு

குழு : ……………………

பெண் : விரல் தாண்டி
நகங்களும் வளர்வது
சரியா அதை நாமும்
நறுக்கிட நினைப்பது
பிழையா

ஆண் : நகத்தினை மனம்
போல் நீ தான் நறுக்கணும்
ஆயினும் விரலை பிரிந்தா
இருக்கணும்

பெண் : அம்மாடி ஏன்
இந்த போட்டி இப்போ
என்னாச்சு சொல்லுங்கோ
மாமி

ஆண் : எப்போதும் லைப்
பார்ட்னர் வேண்டும் எது
ஆனாலும் துணை தேட
தோன்றும் அன்பு 50 60
ஆன போதும் மலரும்

ஆண் : தூணுக்குள்ளும்
இருப்பான்டி துரும்பிலும்
இருப்பான்டி நம்பியவர்
நெஞ்சில் நிற்பான்டி

ஆண் : குங்குமத்த
வெப்பான்டி கொஞ்சி
கொஞ்சி நிற்பான்டி
கொண்டவன் போல்
துணை யாரடி

ஆண் : பூசல்கள்
வந்தால் டோன்ட்
பி ஆங்க்ரி பொறுமையை
காத்தா வாழ்க்கை ஜாங்கிரி

ஆண் : நல்ல குடும்பம்
தான் ஒரு கோயில்
என்றும் தெய்வீகம்
வைபோகம் கொண்டாடும்
இடமல்லவா

குழு : ருக்கு ருக்கு
ருக்கு அரே பாபா
ருக்கு ஓ மை ஜானு
கிவ் மீ எ லுக்கு ருக்கு
ருக்கு ருக்கு

Movie: Avvai shanmugi


#ருக்க- ருக்கு #ருக்கு #ரு #ர #Rukku-Rukku #Tamil-Songs-Lyric #Tamil-Films-Song-Lyric #Tamil-Movies-Song-Lyric #Tamil-lovely-Songs-Lyric #Old-Tamil-Songs-Lyric


Rukku Rukku Video Song
https://youtu.be/SCm_wtA3j30



Related Items

தமிழ்

Adangaatha Asuran Lyrics - #Raayan Tamil Movie Songs Lyrics | Dhanush | Sun Pictures | A.R. Rahman | Prabhu Deva Song : Adangaatha Asuran Movie : #Raayan Casts : #Dhanush, SJ Suryah, Prakash Ra
Like Reply Share

தமிழ்

Oru Dheivam Thantha Poove | Kannathil Muthamittal | #Madhavan | AR Rahman | P. Jayachandran, Chinmayi Movie : Kannathil Muthamittal Song : Oru Dheivam Thantha Poove Casts: #Madhavan, #Simran, PS
Like Reply Share

தமிழ்

Don`t Worry Da Machi Song Lyrics | Rathnam (2024) Tamil Movie Songs Lyrics | #2024-Tamil-Songs-Lyrics Movie : #Rathnam Song : Don`t Worry Da Machi Casts : #Vishal, Priya Bhavani Shankar, Samuth
Like Reply Share

தமிழ்

we can`t be friends (wait for your love) Lyrics - #Ariana.Grande Starring: Evan Peters Year : #2024 i didn’t think you’d understand me how could you ever even try i don’t want to tiptoe
Like Reply Share

தமிழ்

Konjam Pakkam Vaa Song Lyrics | Jinn (2024) Tamil Songs Lyrics | #2024-Tamil-Songs-Lyrics Movie : #Jinn Song: Konjam Pakkam Vaa Song composed, produced and arranged by : #VIVEK.MERVIN Singer
Like Reply Share
© FunRocks.iN 2022™
Bigg Boss Malayalam Poll