Open App
Login
தமிழ்
Kokku Saiva Kokku | கொக்கு சைவக் கொக்கு | Muthu |
#Tamil-Lyrics
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
{2}
மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
{2}
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
பந்தாடும் வயசுப்பையா பையா
பாட்டி சொல் கேட்டுக்கைய்யா கைய்யா
தாம்பத்ய வாழ்க்கையிலே லே லே..
சட்டங்கள் இருக்குதைய்யா ஐய்யா
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ டுவல் டைம்ஸ் சொல்லு
நித்தம் நீ ஆறு முற முற
முத்தங்கள் போட்டு விடு விடு
நாளுக்கு மூணு முற முற அஹ ஹா..
கட்டிலில் சேர்ந்துவிடு விடு
நான் சொன்ன கணக்கு
நாள்தோறும் நடந்தா
பொண்டாட்டி எப்போதும்
உன் காலக் கட்டிக் கெடப்பா
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
வயசான சுந்தரியே யே
மன்மதன் மந்திரியே யே
தாம்பத்யப் பாடத்திலே லே லே லே
பீ எச் டீ முடிச்சவளே
அந்நாளில் நாட்டில்
மாதம் மும்மாரி
உண்டாச்சு ஒண்ணாச்சு
சுகம் ஒன்றுதான் பேச்சு
இந்நாளில் மனிதனுக்கு க்கு
சோத்துக்கு வழியில்லையே ஏ யே
ஒக்கார்ந்து காதலிக்க யே யே யே...
யாருக்கும் பொழுதில்லையே
ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு
பெண்டாட்டி சேராம
ஒரு வாழ்க்கையும் எதுக்கு
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு
Movie:
#Muthu
#tamil-song
,
#tamil-muthu
,
#rajani
,
#rajanikanth
,
#super-song
#tamil
#கொக்கு-சைவக்
#கொக்கு
#கொ
#க
#Kokku
#Tamil-Songs-Lyrics
#Tamil-Film-Songs-Lyric
#Tamil-Movies-Song-Lyric
Kokku Saiva Kokku Video Song
https://youtu.be/djsLAvE05jg
Like
Comment
Share
Related Items
தமிழ்
Fraud Payale Song | Con City Tamil Movie Songs | Sublahshini Song : Fraud Payale Movie : Con City Singer: #Sublahshini Music Director: Sean Roldan (Raghavendra Raja Rao) Lyricist: Mohan Rajan
Like Reply Share
தமிழ்
Yagandhi Song | Habeebi | Sam C S Song : Yagandhi Movie : #Habeebi Singers: Sathyaprakash, Fathima Jahan Music Directors: Sam C. S. Lyricist: Karthik Netha Genre: #Playful Year : #2026
Like Reply Share
தமிழ்
Neeyum Naanum Song | Habeebi | Sam C S Song : Neeyum Naanum Movie : #Habeebi Singer: Vijay Naranin Music Directors: Sam C. S. Lyricist: #Yugabharathi Genre: #Playful Year : #2026 Nee
Like Reply Share
தமிழ்
Vallone Vallone Song | Habeebi | Sam C S Movie : #Habeebi Singer: Nagore E. M. Haniffa Music Directors: Sam C. S. Lyricist: #Yugabharathi Genre: #Playful Year : #2026 Vallaone vallo
Like Reply Share
தமிழ்
I want Everything Song | Blast | Arjun Song : I want Everything Movie : #Blast Casts : #Arjun, #Abhirami Singer: Airaa Udupi Lyricist & Music Directors: Genre: Hip Hop Year : #2026 If
Like Reply Share
© FunRocks.iN 2024™
Light/Dark Mode Toggle
Kokku Saiva Kokku | கொக்கு சைவக் கொக்கு | Muthu | #Tamil-Lyrics
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
{2}
மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
{2}
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
பந்தாடும் வயசுப்பையா பையா
பாட்டி சொல் கேட்டுக்கைய்யா கைய்யா
தாம்பத்ய வாழ்க்கையிலே லே லே..
சட்டங்கள் இருக்குதைய்யா ஐய்யா
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ டுவல் டைம்ஸ் சொல்லு
நித்தம் நீ ஆறு முற முற
முத்தங்கள் போட்டு விடு விடு
நாளுக்கு மூணு முற முற அஹ ஹா..
கட்டிலில் சேர்ந்துவிடு விடு
நான் சொன்ன கணக்கு
நாள்தோறும் நடந்தா
பொண்டாட்டி எப்போதும்
உன் காலக் கட்டிக் கெடப்பா
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
வயசான சுந்தரியே யே
மன்மதன் மந்திரியே யே
தாம்பத்யப் பாடத்திலே லே லே லே
பீ எச் டீ முடிச்சவளே
அந்நாளில் நாட்டில்
மாதம் மும்மாரி
உண்டாச்சு ஒண்ணாச்சு
சுகம் ஒன்றுதான் பேச்சு
இந்நாளில் மனிதனுக்கு க்கு
சோத்துக்கு வழியில்லையே ஏ யே
ஒக்கார்ந்து காதலிக்க யே யே யே...
யாருக்கும் பொழுதில்லையே
ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு
பெண்டாட்டி சேராம
ஒரு வாழ்க்கையும் எதுக்கு
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு
Movie: #Muthu
#tamil-song, #tamil-muthu,#rajani,#rajanikanth,#super-song #tamil #கொக்கு-சைவக் #கொக்கு #கொ #க #Kokku #Tamil-Songs-Lyrics #Tamil-Film-Songs-Lyric #Tamil-Movies-Song-Lyric
Kokku Saiva Kokku Video Song
https://youtu.be/djsLAvE05jg