FunRocks.iNOpen App Login



தமிழ்

Ulagam Sutrum Valiban Tamil Songs | Ulagam Azagu Song Lyrics | #MG.Ramachandran | #Latha

Song : Ulagam Azagu
Movie : Ulagam Sutrum Valiban Tamil movie on Pyramid Glitz Music, ft. MG Ramachandran, Nagesh, Latha, and Chandrakala. MS Viswanath



உலகம்... அழகு கலைகளின் சுரங்கம்
அழகுக் கலைகளின் சுரங்கம்!
பருவச் சிலைகளின் அரங்கம்!
காலமே ஓடி வா!

பூமியெங்கும் பூ மேடை!
பொங்கிப் பாயும் நீரோடை!
மேகம் போடும் மேலாடை!
மின்னல் வந்தால் பொன்னாடை!

மாந்தளிர் மேனியில்
மழை வேண்டும்! - இள
மாலையில் நான் அதைத்
தர வேண்டும்!

காலமே ஓடி வா!
காதலே தேடி வா!

உலகம் அழகுக் கலைகளின்...

சிவந்த கன்னம் பாருங்கள்!
சேதி கொஞ்சம் சொல்லுங்கள்!
இதழிரண்டின் ஓரங்கள்!
பருக வேண்டும் சாரங்கள்!

தேவதை விரித்தது
மலர் மஞ்சம்! - அதில்
தேவையை முடிப்பது
இரு நெஞ்சம்!

காலமே ஓடி வா!
காதலே தேடி வா!

உலகம் அழகுக் கலைகளின்...

இன்ப ஏக்கம் கொள்ளாமல்
எந்த நெஞ்சும் இங்கில்லை!
இந்த எண்ணம் இல்லாமல்
எந்த நாடும் இன்றில்லை!

உள்ள மட்டும் அள்ளிக் கொள்ளும்
மனம் வேண்டும்! - அது
சொல்லும் வண்ணம் துள்ளிச் செல்லும் உடல் வேண்டும்!

"உலகம் சுற்றும் வாலிபன்" (1974) படத்திலிருந்து M.S.விஸ்வநாதன் இசையில் S.ஜானகி மற்றும் T.M.சௌந்தரராஜன் பாடிய பாடல். வரிகள்: கண்ணதாசன்


#உலகம் #உ #Ulagam-Sutrum #Tamil-Songs-Lyric #Old-Tamil-Songs-Lyric

Ulagam Azhagu Video Song
https://www.youtube.com/watch?v=MC652RCjSjM



Related Items

தமிழ்

Nenjukulla Vaadi Song | Manithan Deivamagalam | #Tamil-Songs-Lyrics Song : Nenjukulla Vaadi Movie : Manithan Deivamagalam Singers: Aravind Karneeswaran, Saindhavi Prakash Music Director:
Like Reply Share

தமிழ்

Poo Paadal Song | 29 | Vidhu, Preethi A | Sean Roldan Song : Poo Paadal Movie : 29 Singer: Ravi G Music Director: Sean Roldan (Raghavendra Raja Rao) Lyricist: Rathna Kumar Genre: #Love
Like Reply Share

தமிழ்

Raathu Raasan Song | Karuppu | Suriya | Sai Abhyankar | #Tamil-Songs-Lyrics Song : Raathu Raasan Movie : #Karuppu Casts : #Suriya, #Trisha, #Indrans, Natty, Mansoor Ali Khan, Swasika, Sshivadha
Like Reply Share

தமிழ்

Rare Piece Vanjaram Song - Tamizh | #Tamil-Songs Song : Rare Piece Vanjaram Singer, Lyricst & Music Director : #Tamizh Genre : #Pop Language : #Tamil Year : #2026 Oru kudam thanni
Like Reply Share

தமிழ்

Pappali Pazhamey Song | Meesaya Murukku 2 | Hiphop Tamizha Song : Pappali Pazhamey Movie : Meesaya Murukku 2 Singers: Hiphop Tamizha, Gana Vinoth, Gana Dharani Music Director: Hiphop Tamizha
Like Reply Share
© FunRocks.iN 2024™

Light/Dark Mode Toggle