Open App
Login
தமிழ்
Adi kathal oru kannil kamam oru |
#Tamil-Lyrics
| Meena
அடி காதல் ஒரு கண்ணில் காமம் ஒரு கண்ணில்
இது தான் தேன் நிலா
சிறு முத்தம் தருகையில் மொத்தம் நனைவது
அடடா தேன் நிலா
நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை உந்தன் நெஞ்சிலா?
உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும் மாலை தென்றலா?
கலந்திடவா...
கறைந்திடவா...

விரல்களை நுழைத்து கூந்தலை கலைத்து
இதழ்களை அடைத்து இதயத்தை நிறுத்து
தேகத்தை கொடுத்து தீபத்தை நிறுத்து
வாரியே கொடுத்தேன் வசதியை பொறுத்து
பற பற பறவேன மோக வெள்ளம் பாய்வது எதற்கு?
அடடடா ஆணி வேரும் இனிக்குது எனக்கு
என் மேனியில் மயில் இறக்காக உன் மீசை ஆடியதென்ன?
உன் ஆடைகள் நழுவிய போது ஆடை நானே
விடை சொல்லடி
பதில் என்னடி...இ...இ..இ
இது நல்ல உணர்ச்சி இளமைக்கு பயிற்சி
உடம்புக்குள் உயிரை தேடிடும் முயற்சி
நான் இன்று கண்டேன் இன்னொரு மலர்ச்சி
நாளைக்கும் வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி
வாலிபம் என்பது ஆற்றுபடுகை இறைத்ததும் சுரக்கும்
பார்க்கடல் எல்லாம் தீர்ந்த பின்பும் தாகங்கள் இருக்கும்
உன் தேவைகள் எவை என்று சொன்னால்
தீர்த்து வைப்பேன் அது என் கடமை
பெண் தேவைகள் எவை என்று காண ஆணின் கடமை
கண்டுபிடி...கண்டுபிடி...

கலந்திடவா....
கறைந்திடவா....
Movie:
#Doubles
#அடி-காதல்
#அடி
#அ
#adi-kadhal-oru-kamam-oru
#A
#Tamil-Old-Songs-Lyric
https://youtu.be/RnuBH4PY1DQ
Like
Comment
Share
Related Items
தமிழ்
Adi Podi | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ketika Sharma Song : Adipodi Movie : Meesaya Murukku 2 Cast : Hiphop Tamizh Music Composed by Hiphop Tamizha Singer : Hiphop Tamizha Lyric
Like Reply Share
தமிழ்
Rippipee Song | Sathyavan Savithiri | Keerthy Suresh Song : Rippipee Movie : Sathyavan Savithiri Cast : Keerthy Suresh Singers: #Diwakar, Reshma Shyam Music Director: Sam C. S. Lyricist: M
Like Reply Share
தமிழ்
Saami Thandha Varamea Song | Arjunan Per Paththu | Malvi Sundaresan Song : Saami Thandha Varamea Movie : Arjunan Per Paththu Cast : Aruldoss, Yogi Babu and Lenin Bharathi Singer: Malvi Sunda
Like Reply Share
தமிழ்
Kaadhal Oonjal Song - Siri Xander | #Tamil-Albums Song : Kaadhal Oonjal Singer: Siri Xander Music Directors: Arra Aria Khayal, Siri Xander Lyricists: Akshara Kavi Ram, Arra Aria Khayal, Siri X
Like Reply Share
தமிழ்
Love-U Love-U Kaatteri | Immortal | GV Prakash & Kayadu Lohar | Sam CS Song : Love - U Love - U Kaatteri Movie : #Immortal Song Composed and Arranged : Sam CS Singer : Sam CS, Reshma Shyam
Like Reply Share
© FunRocks.iN 2024™
Light/Dark Mode Toggle
Adi kathal oru kannil kamam oru | #Tamil-Lyrics | Meena
அடி காதல் ஒரு கண்ணில் காமம் ஒரு கண்ணில்
இது தான் தேன் நிலா
சிறு முத்தம் தருகையில் மொத்தம் நனைவது
அடடா தேன் நிலா
நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை உந்தன் நெஞ்சிலா?
உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும் மாலை தென்றலா?
கலந்திடவா...
கறைந்திடவா...
அடி காதல் ஒரு கண்ணில் காமம் ஒரு கண்ணில்
இது தான் தேன் நிலா
சிறு முத்தம் தருகையில் மொத்தம் நனைவது
அடடா தேன் நிலா
நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை உந்தன் நெஞ்சிலா?
உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும் மாலை தென்றலா?
கலந்திடவா...
கறைந்திடவா...
விரல்களை நுழைத்து கூந்தலை கலைத்து
இதழ்களை அடைத்து இதயத்தை நிறுத்து
தேகத்தை கொடுத்து தீபத்தை நிறுத்து
வாரியே கொடுத்தேன் வசதியை பொறுத்து
பற பற பறவேன மோக வெள்ளம் பாய்வது எதற்கு?
அடடடா ஆணி வேரும் இனிக்குது எனக்கு
என் மேனியில் மயில் இறக்காக உன் மீசை ஆடியதென்ன?
உன் ஆடைகள் நழுவிய போது ஆடை நானே
விடை சொல்லடி
பதில் என்னடி...இ...இ..இ
இது நல்ல உணர்ச்சி இளமைக்கு பயிற்சி
உடம்புக்குள் உயிரை தேடிடும் முயற்சி
நான் இன்று கண்டேன் இன்னொரு மலர்ச்சி
நாளைக்கும் வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி
வாலிபம் என்பது ஆற்றுபடுகை இறைத்ததும் சுரக்கும்
பார்க்கடல் எல்லாம் தீர்ந்த பின்பும் தாகங்கள் இருக்கும்
உன் தேவைகள் எவை என்று சொன்னால்
தீர்த்து வைப்பேன் அது என் கடமை
பெண் தேவைகள் எவை என்று காண ஆணின் கடமை
கண்டுபிடி...கண்டுபிடி...
அடி காதல் ஒரு கண்ணில் காமம் ஒரு கண்ணில்
இது தான் தேன் நிலா
சிறு முத்தம் தருகையில் மொத்தம் நனைவது
அடடா தேன் நிலா
நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை உந்தன் நெஞ்சிலா?
உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும் மாலை தென்றலா?
கலந்திடவா....
கறைந்திடவா....
Movie: #Doubles
#அடி-காதல் #அடி #அ #adi-kadhal-oru-kamam-oru #A #Tamil-Old-Songs-Lyric
https://youtu.be/RnuBH4PY1DQ