FunRocks.iNOpen App Login



தமிழ்

Ninaithu Ninaithu Parthen Lyrics | #Yuvan.Shankar.Raja-Lyrics


Movie : 7G Rainbow Colony
Year : #2004
Music : #Yuvan.Shankar.Raja
Singer : KK
Lyrics : Na.Muthukumar


ஆண் : நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்

ஆண் : எடுத்து படித்து
முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு
பெண்ணே

ஆண் : உன்னால் தானே
நானே வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்

குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : அமர்ந்து பேசும்
மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி
சொல்வேன் உதிர்ந்து
போன மலரின் மௌனமா


ஆண் : தூது பேசும்
கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும்
எப்படி சொல்வேன்
உடைந்து போன
வளையல் பேசுமா ஆ

ஆண் : உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள்
இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே

ஆண் : முதல் கனவு
முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

ஆண் : நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்

ஆண் : பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில்
கேட்கும் சாம்பல் கரையும்
வார்த்தை கரையுமா

ஆண் : பார்த்து போன
பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள்
கேட்கும் உயிரும் போகும்
உருவம் போகுமா

ஆண் : தொடர்ந்து வந்த
நிழலும் இங்கே தீயில்
சேர்ந்து போகும் திருட்டு
போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும் ஒரு
தருணம் எதிரினில்
தோன்றுவாய் என்றே
வாழ்கிறேன்


#நினைத்து #நி #ந #KK #Ninaithu-Ninaithu-Parthen #Tamil-Old-Songs-Lyric

Related Items

தமிழ்

Hey Neptune Nizhale Song - Saindhavi Prakash Song : Hey Neptune Nizhale Singer: Saindhavi Prakash Music Director: Sri Sudharsun Lyricist: #Deepthi Genre: #Love Year : #2026 Hey ne
Like Reply Share

தமிழ்

Yaar Yaarival Song | Ram in Leela | Rio Raj | Vartika Song : Yaar Yaarival Movie : Ram in Leela Casts : Munishkanth, Rio Raj, Nayana Elza and Priyanka Nair Singer: Sid Sriram Music Director:
Like Reply Share

தமிழ்

Adi Podi | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ketika Sharma Song : Adipodi Movie : Meesaya Murukku 2 Cast : Hiphop Tamizh Music Composed by Hiphop Tamizha Singer : Hiphop Tamizha Lyric
Like Reply Share

தமிழ்

Rippipee Song | Sathyavan Savithiri | Keerthy Suresh Song : Rippipee Movie : Sathyavan Savithiri Cast : Keerthy Suresh Singers: #Diwakar, Reshma Shyam Music Director: Sam C. S. Lyricist: M
Like Reply Share

தமிழ்

Saami Thandha Varamea Song | Arjunan Per Paththu | Malvi Sundaresan Song : Saami Thandha Varamea Movie : Arjunan Per Paththu Cast : Aruldoss, Yogi Babu and Lenin Bharathi Singer: Malvi Sunda
Like Reply Share
© FunRocks.iN 2024™

Light/Dark Mode Toggle