En rasathi Nee vazhanum | Tamil karaoke for Male singers | Umaikuyil
ஆண் பாடகர்களுக்கான கரோக்கே பாடல்கள் ப்ளே லிஸ்ட்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
மகராசி போல் நீ வாழனும்
உன் வாழ்வது தேனாகனும் ஹோய்
என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பூமாலை நீ சூடனும்
தினம் பாமாலை தான் நான் பாடனும் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
பாதையை நீ மாத்திவிடு
உன் பயணத்தை நீ தொடங்கிவிடு
போகும் வழி தெரியவில்லை
போகும் இடம் அதுவும் புரியவில்லை
என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பார்வையிலே தெளிவிருந்தா
பாதையை நீ அறிஞ்சிடலாம் ஆஆ
நேர்மையெனும் வழி நடந்தா
சேரும் இட அதை புரிஞ்சடலாம்
கண் வீசும் வேளையிலே
உன் மேல தேடுகிறேன்
உன் நினைவு இனிமையிலே
நாள் தோறும் வாழுகிறேன் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
En rasathi ne vazhanum...
என் ராசா த்தி நீ வாழனும்..
(படம், ஊமைகுயில். )
En rasathi Nee vazhanum | Tamil karaoke for Male singers | Umaikuyil
ஆண் பாடகர்களுக்கான கரோக்கே பாடல்கள் ப்ளே லிஸ்ட்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
மகராசி போல் நீ வாழனும்
உன் வாழ்வது தேனாகனும் ஹோய்
என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பூமாலை நீ சூடனும்
தினம் பாமாலை தான் நான் பாடனும் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
பாதையை நீ மாத்திவிடு
உன் பயணத்தை நீ தொடங்கிவிடு
போகும் வழி தெரியவில்லை
போகும் இடம் அதுவும் புரியவில்லை
என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பார்வையிலே தெளிவிருந்தா
பாதையை நீ அறிஞ்சிடலாம் ஆஆ
நேர்மையெனும் வழி நடந்தா
சேரும் இட அதை புரிஞ்சடலாம்
கண் வீசும் வேளையிலே
உன் மேல தேடுகிறேன்
உன் நினைவு இனிமையிலே
நாள் தோறும் வாழுகிறேன் ஹோய்
என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
En rasathi ne vazhanum...
என் ராசா த்தி நீ வாழனும்..
(படம், ஊமைகுயில். )
#Enrasathinevazhanum #Find #Lyrics #TamilLyrics #TamilFilmLyrics #TamilEvergreenLyrics #TamilTrendingLyrics #என் #Rasathi #TamilHits #TamilFilmSongs #Tamil #Tamilwap #TamilSongs #TamilOldLyrics #TamilLyricsKing #TamilLatestSongWebsite