FunRocks.iNOpen App Login



தமிழ்

ஒருமுறை பிறந்தேன் (Orumurai Piranthen) Lyrics | Nenjirukkum Varai



Song : Orumurai Piranthen
Movie : Nenjirukkum Varai
Year : 2006
Casts : #Narain and Poonam Kaur
Singer : Hariharan and Sadhana Sargam
Music Composed by : Srikanth Deva
Lyrics written by : #Thamarai



ஒருமுறை பிறந்தேன்
ஒருமுறை பிறந்தேன் உனக்கென
உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உன்னை
வைத்தே காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உன்னை மறக்க
முயன்றதில்லை தோற்றேன்
நீயே என் இதயமடி நீயே
என் ஜீவனடி
ஓ ஓ உந்தன் நெற்றி
மீதிலே துளி வேர்வை வரலாகுமா
சின்ன தாக நீயும்தான் முகம்
சுளித்தால் மனம் தாங்குமா
உன் கண்ணிலே துளி நீரையும்
நீ சிந்தவும் விட மாட்டேன் உன்
நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விட மாட்டேன்

ஒரே உடல் ஒரே
உயிர் ஒரே மனம்
நினைக்கையில் இனிக்கிறதே
நீயே என் இதயமடி
நீயே என் ஜீவனடி
பெண்
காற்று வீசும் மாலையில்
கடற் கரையில் நடை போடணும்
உன் மடிதான் பாய் மரம் படகேறி
திசை மாறனும் ஒளி வீசிடும் இரு
கண்கள்தான் வழி காத்திடும்
கலங்கரையா கரை சேரவே
மனம் இல்லையே என
தோன்றிதல் அது பிழையா

நெஞ்சுக்குள்ளே
உன்னை வைத்து பூட்டி
விட்டு சாவியை
தொலைத்து விட்டேன்

நீயே என் இதயமடா
நீயே என் ஜீவனடா ஒருமுறை
பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான்
கொடுப்பேன் மனதினில் உன்னை
சுமப்பதினாலே மரணத்தை
தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உன்னை
வைத்தே காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உன்னை மறக்க
முயன்றதில்லை தோற்றேன்
நீயே என் இதயமடா
நீயே என் ஜீவனடா


#2006-Tamil-Songs-Lyrics #ஒருமுறை-பிறந்தேன் #Orumurai-Piranthen-Song-Lyics #Nenjirukkum-Varai-Movie-Songs-Lyrics

Related Items

தமிழ்

Come On Kaali (Tamil) Song | KD: The Devil (Tamil) Movie | Anthony Daasan Song : Come On Kaali Movie : KD: The Devil (Tamil) Singer: Anthony Daasan Music Director: Arjun Janya Lyricist: Mad
Like Reply Share

தமிழ்

Kannadi Valaiyal Satham - Anuradha Sriram | #Tamil-Songs Song : Kannadi Valaiyal Satham Casts : Sabharish Ramachandran, Varsha Devnani Singers: Anuradha Sriram, Sathya Prakash Music Director
Like Reply Share

தமிழ்

Polladha Aasaigal Song | 29 Tamil Movie | Sean Roldan | Vidhu & Preethi A Song : Polladha Aasaigal Movie : #29 Singers: Sathyaprakash, Saindhavi Prakash Music Director: Sean Roldan (Raghavendr
Like Reply Share

தமிழ்

Patta Kaththi Kannala Song - Sam Vishal & Srinisha Jayaseelan Song : Patta Kaththi Kannala Singers: Sam Vishal, Srinisha Jayaseelan Music Director: Srikanth Deva Lyricist: Kadhal Mathi G
Like Reply Share

தமிழ்

Vellichudare Song | Irandu Vaanam | Vishnu Vishal & Mamitha Baiju Song : Vellichudare Movie : Irandu Vaanam Casts : Vishnu Vishal, Mamitha Baiju Singer: Kapil Kapilan Music Directors: Dhib
Like Reply Share
© FunRocks.iN 2024™

Light/Dark Mode Toggle