FunRocks.iNOpen App Login



தமிழ்

En Manasil Neeye Song Lyrics | Thana Kadhal Song Lyrics | Chimbu | Tamil Lyrics | Old Tamil Song Lyrics

என் மனசில் நீயேதானா
உன் மனசில் நானேதானா
நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா..
இருவர் ஒன்றாய்
சேர்ந்திடத்தானா மாற்றி
கொண்டோம் இதயத்தை
தானா..
அடிக்கடி பார்த்தால்
தானா காதல் வளரும் தானா
தானா
என் மனசில்
உன்மனசில் நானே
தானா என்மனசில் நீயே
தானா நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா..
……………………………….
உள்ளத்தில் காதலரை
சுமப்பேனா உலகினும் பெரிதாய்
நினைப்பேனா கனவிலும்
அவனது முகம்தானா
நினைக்க நினைக்க சுகம்தானா
காலை மாலை
வருவதெல்லாம் காதலர்கள்
சந்திக்கத்தானா கனநேரம்
கிடைத்தால் கூட காதல்
பற்றி சிந்திக்கத்தானா
சொர்க்கம் இருவர்
அன்பில்தானா நரகம் காதல்
பிரிவில்தானா (2)
மொத்தத்தில் இதயம்
துடிப்பது காதலில் தானா
என் மனசில் நீயே
தானா உன் மனசில் நானே
தானா நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா
………………………………
……………………………….
காதல் என்றால்
ஆழம்தானா விழுந்தால்
எழுவது கடினம்தானா
காதலர்கள் வேலை
தவிப்பது தானா கயவர்கள்
வேலை பிரிப்பதுதானா
லைலா மஜ்னு
மறைந்தார்கள் என்றால்
புதைந்தது அந்த உடல்கள்
தானா இன்றும் அவர்கள்
ஞாபகம் என்றால் வாழ்வது
அந்த காதல் தானா
காலம் கூட
மாறும்தானா காதல்
அழிவதில்லைதானா (2)
உலகம் உள்ளமட்டும்
காதல் வாழ்வது மெய் தானா
என் மனசில்
என் மனசில் நீயே
தானா உன் மனசில்
நானே தானா நம் மனசில்
காதல்தானா சொல் அன்பே
உண்மைதானா
இருவர் ஒன்றாய்
சேர்ந்திடத்தானா மாற்றி
கொண்டோம் இதயத்தை
தானா (2)
அடிக்கடி பார்த்தால்
தானா காதல் வளரும் தானா
தானா (2)
என் மனசில்
என் மனசில் நீயே
நீயே தானா உன் மனசில்
நானே நானே தானா
நம் மனசில் காதல்
காதல்தானா சொல் அன்பே
உண்மைதானா

Movie: Kathal Azhivathillai

#KathalAzhivathillai #Chimbu #என் #எ #E #EnManasilNeeye

https://youtu.be/kyWot7ZUSsc



Related Items

தமிழ்

Azhagazhagai Manam Song | Paris Cafe | #2026-Tamil-Songs Song : Azhagazhagai Manam Movie : Paris Café Casts : Guru Somasundharam, #Anumol Singers : Kapil Kapilan , #Gayathree , #K Lyricist :
Like Reply Share

தமிழ்

Fraud Payale Song | Con City Tamil Movie Songs | Sublahshini Song : Fraud Payale Movie : Con City Singer: #Sublahshini Music Director: Sean Roldan (Raghavendra Raja Rao) Lyricist: Mohan Rajan
Like Reply Share

தமிழ்

Yagandhi Song | Habeebi | Sam C S Song : Yagandhi Movie : #Habeebi Singers: Sathyaprakash, Fathima Jahan Music Directors: Sam C. S. Lyricist: Karthik Netha Genre: #Playful Year : #2026
Like Reply Share

தமிழ்

Neeyum Naanum Song | Habeebi | Sam C S Song : Neeyum Naanum Movie : #Habeebi Singer: Vijay Naranin Music Directors: Sam C. S. Lyricist: #Yugabharathi Genre: #Playful Year : #2026 Nee
Like Reply Share

தமிழ்

Vallone Vallone Song | Habeebi | Sam C S Movie : #Habeebi Singer: Nagore E. M. Haniffa Music Directors: Sam C. S. Lyricist: #Yugabharathi Genre: #Playful Year : #2026 Vallaone vallo
Like Reply Share
© FunRocks.iN 2024™

Light/Dark Mode Toggle