FunRocks.iNOpen App Login



தமிழ்

நேத்து ஒருத்தர ஒருத்தர HQ| Nethu Oruthara Oruthara Song Lyrics | Ilayaraja Hits | Puthu Paatu Movie Songs


ஆண்:- நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்

ஆண் : நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்

ஆண் : காத்து…குளிர் காத்து
கூத்து…என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற
காத்துல பூத்தது
பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
இணைஞ்சதொரு…கூட்டுத்தான்
பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
இணைஞ்சதொரு…கூட்டுத்தான்

பெண் : நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்

பெண் : ஆத்தங்கரையோரம்
பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம்
பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்

ஆண் : அடி ஆத்தி ஆத்திமரம்
அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம்
பெண் : மாத்தி மாத்தி தரும்
மனசு வச்சு மால போட வரும்
ஆண் : பூத்தது பூத்தது பார்வ
போர்த்துது போர்த்துது போர்வ
பெண் : பாத்ததும் தோளில தாவ
கோர்த்தது கோர்த்தது பூவ

ஆண் : போட்டா…கண போட்டா
கேட்டா…பதில் கேட்டா

பெண் : வழி காட்டுது…
பலசுகம் கூட்டுது…வருகிற…

ஆண் : பாட்டுத்தான்…
புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
இணைஞ்சதொரு…கூட்டுத்தான்

பெண் : நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
ஆண் : ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பெண் : பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்
ஆண் : ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆண் : அழகா சுதி கேட்டு
நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு
தினம் நடக்கும் காதல் விளையாட்டு

பெண் : இந்த மானே மரகதமே
ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே
ஆண் : பாடும் ஒரு வரமே
எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே

பெண் : பாத்தொரு மாதிரி ஆச்சு
ராத்திரி தூக்கமும் போச்சு
ஆண் : காத்துல கரையுது மூச்சு
காவிய மாகிட லாச்சு

பெண் : பாத்து…வழி பாத்து
சேத்து…ஒன்ன சேத்து
ஆண் : அரங்கேத்துது மனசுல
பூத்தது பூத்தது

பெண் : பாட்டுத்தான்…
ஆண் : ஹே ஹே ஹே…
பெண் : புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்…
ஆண் : ஹே ஹே ஹே…
பெண் : இணைஞ்சதொரு…கூட்டுத்தான்

ஆண் : நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
பெண் : ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஆண் : பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்
பெண் : ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆண் : காத்து…
பெண் : குளிர் காத்து
ஆண் : கூத்து…
பெண் : என்ன கூத்து

ஆண் : சிறு நாத்துல நடக்குற
காத்துல பூத்தது
பெண் : பாட்டுத்தான்…
புது பாட்டுத்தான்
ஆண் : தனக்குத்தக்க…கூட்டுத்தான்
இணைஞ்சதொரு…கூட்டுத்தான்
பெண் : பாட்டுத்தான்…
புது பாட்டுத்தான்
ஆண் : தனக்குத்தக்க…கூட்டுத்தான்
இணைஞ்சதொரு…கூட்டுத்தான்...

Movie:-Pudhu Paattu


#நேத்து-ஒருத்தர #நேத்து #நே #ந #Tamil-old-Songs-Lyric #Tamil-Cinema-Songs-Lyric #Tamil-Lyrics-Free #Tamil-Songs-Free-Lyrics #Tamil-Films-Song-Lyrics

Related Items

தமிழ்

Nenjukulla Vaadi Song | Manithan Deivamagalam | #Tamil-Songs-Lyrics Song : Nenjukulla Vaadi Movie : Manithan Deivamagalam Singers: Aravind Karneeswaran, Saindhavi Prakash Music Director:
Like Reply Share

தமிழ்

Poo Paadal Song | 29 | Vidhu, Preethi A | Sean Roldan Song : Poo Paadal Movie : 29 Singer: Ravi G Music Director: Sean Roldan (Raghavendra Raja Rao) Lyricist: Rathna Kumar Genre: #Love
Like Reply Share

தமிழ்

Raathu Raasan Song | Karuppu | Suriya | Sai Abhyankar | #Tamil-Songs-Lyrics Song : Raathu Raasan Movie : #Karuppu Casts : #Suriya, #Trisha, #Indrans, Natty, Mansoor Ali Khan, Swasika, Sshivadha
Like Reply Share

தமிழ்

Rare Piece Vanjaram Song - Tamizh | #Tamil-Songs Song : Rare Piece Vanjaram Singer, Lyricst & Music Director : #Tamizh Genre : #Pop Language : #Tamil Year : #2026 Oru kudam thanni
Like Reply Share

தமிழ்

Pappali Pazhamey Song | Meesaya Murukku 2 | Hiphop Tamizha Song : Pappali Pazhamey Movie : Meesaya Murukku 2 Singers: Hiphop Tamizha, Gana Vinoth, Gana Dharani Music Director: Hiphop Tamizha
Like Reply Share
© FunRocks.iN 2024™

Light/Dark Mode Toggle