Open App
Login
தமிழ்
ஈரமான ரோஜாவே Song Lyrics |
#Tamil-Songs-Lyric
|
#1991-Tamil-Songs-Lyric
படம் : Eeramaana Rojaave ( ஈரமான ரோஜாவே )
Year :
#1991
பாடல் : Thenral Kaatre ( தென்றல் காற்றே )
இசை :
#இளையராஜா
வரிகள் :
#வாலி
பாடியவர் : KJ ஜேசுதாஸ் & S ஜானகி
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
தனிமை கொதிக்குது...
நினைவினில் அனலும் அடிக்குது...
இதயம் துடிக்குது துணை வரத்தான்...
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
மேடையேறக் கூடுமோ...
மீண்டும் நமது நாடகம்...
நானும் நீயும் சேர்வதால்...
யாருக்கென்ன பாதகம்...
யாரைச் சொல்லி நோவது...
காலம் செய்த கோலம்...
உன்னை என்னை வாட்டுது...
காதல் செய்த பாவம்...
கண்ணும் நெஞ்சும்...
என் வசம் இல்லையே...
என்ன செய்வது...
சொல்லடி முல்லையே...
கனவில் மட்டுமே கைகள்...
சேரலாம் கண்ணா...
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
தனிமை கொதிக்குது...
நினைவினில் அனலும் அடிக்குது...
இதயம் துடிக்குது துணை வரத்தான்...
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
ஜீவன் ரெண்டும் சேர்ந்தது...
தேவன் வகுத்த சாசனம்...
காதல் எந்த நாளிலும்...
கவிதை போல சாஸ்வதம்...
இன்று வந்த நேசமோ...
பூர்வ ஜென்ம யோகம்...
இன்னும் ஏழு ஜென்மமும்...
வளரும் இந்த யாகம்...
மீண்டும் மீண்டும்...
பூமியில் தோன்றலாம்...
காதல் ஓவியம்...
பார்வையில் தீட்டலாம்...
பிரிவு என்பதே...
உறவுக்காகத்தான் கண்ணே...
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
தனிமை கொதிக்குது...
நினைவினில் அனலும் அடிக்குது...
இதயம் துடிக்குது துணை வரத்தான்...
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
#Tamil-Old-Songs-Lyric
#Thenral-Kaatre
#Eeramana-Rojave
#Thenral
#Eeramana
#ஈரமான-ரோஜாவே
#ஈரமான
#ஈ
Eeramana Rojaave Video Song
https://youtu.be/BSCufy8JvVs
Like
Comment
Share
Related Items
தமிழ்
Pon Magane Aarariro Song | Con City | Vijay Yesudas | Arjun Das & Anna Ben Movie : Con City Casts : Arjun Das, Anna Ben Singer: Vijay Yesudas Music Director: Sean Roldan (Raghavendra Raja Ra
Like Reply Share
தமிழ்
Vetri Tamizh Murugan Song | Thamizh Murugan | Sai Abhyankar Song : Vetri Tamizh Murugan Album : Thamizh Murugan Singer: Palakkad Sreeram Music Directors: Sai Abhyankkar Lyricists: #Arivumat
Like Reply Share
தமிழ்
Aathadi Song - R.Madhan Mohan | #Tamil-Songs-Lyrics Casts : Arun, Vanisana, Sneha, Baby S.Disha, Ruban, Venkatesh... Singers: Neha Girish, R.Madhan Mohan Music Director & Lyricist : R.Madh
Like Reply Share
தமிழ்
Hangova Song | DC | Lokesh Kanagaraj | Anirudh Ravichander Song : Hangova Movie : #DC Casts : Lokesh Kanagaraj, Wamiqa Gabbi, #Sanjana Singer & Music Director: Anirudh Ravichander Lyricis
Like Reply Share
தமிழ்
Katta Karupula Song | Kanganam | Yugabharathi Song : Katta Karupula Movie : #Kanganam Singers: #Srinisha Music Director: Selva Kumaar Lyricist: #Yugabharathi Genre: #Love Year : #202
Like Reply Share
© FunRocks.iN 2024™
Light/Dark Mode Toggle
ஈரமான ரோஜாவே Song Lyrics | #Tamil-Songs-Lyric | #1991-Tamil-Songs-Lyric
படம் : Eeramaana Rojaave ( ஈரமான ரோஜாவே )
Year : #1991
பாடல் : Thenral Kaatre ( தென்றல் காற்றே )
இசை : #இளையராஜா
வரிகள் : #வாலி
பாடியவர் : KJ ஜேசுதாஸ் & S ஜானகி
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
தனிமை கொதிக்குது...
நினைவினில் அனலும் அடிக்குது...
இதயம் துடிக்குது துணை வரத்தான்...
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
மேடையேறக் கூடுமோ...
மீண்டும் நமது நாடகம்...
நானும் நீயும் சேர்வதால்...
யாருக்கென்ன பாதகம்...
யாரைச் சொல்லி நோவது...
காலம் செய்த கோலம்...
உன்னை என்னை வாட்டுது...
காதல் செய்த பாவம்...
கண்ணும் நெஞ்சும்...
என் வசம் இல்லையே...
என்ன செய்வது...
சொல்லடி முல்லையே...
கனவில் மட்டுமே கைகள்...
சேரலாம் கண்ணா...
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
தனிமை கொதிக்குது...
நினைவினில் அனலும் அடிக்குது...
இதயம் துடிக்குது துணை வரத்தான்...
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
ஜீவன் ரெண்டும் சேர்ந்தது...
தேவன் வகுத்த சாசனம்...
காதல் எந்த நாளிலும்...
கவிதை போல சாஸ்வதம்...
இன்று வந்த நேசமோ...
பூர்வ ஜென்ம யோகம்...
இன்னும் ஏழு ஜென்மமும்...
வளரும் இந்த யாகம்...
மீண்டும் மீண்டும்...
பூமியில் தோன்றலாம்...
காதல் ஓவியம்...
பார்வையில் தீட்டலாம்...
பிரிவு என்பதே...
உறவுக்காகத்தான் கண்ணே...
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
தனிமை கொதிக்குது...
நினைவினில் அனலும் அடிக்குது...
இதயம் துடிக்குது துணை வரத்தான்...
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...
அங்கே சென்று அன்பைச் சொல்லு...
#Tamil-Old-Songs-Lyric #Thenral-Kaatre #Eeramana-Rojave #Thenral #Eeramana #ஈரமான-ரோஜாவே #ஈரமான #ஈ
Eeramana Rojaave Video Song
https://youtu.be/BSCufy8JvVs