படம் : #Durga { துர்கா }(1990)
பாடல் : Paappa Paadum Paattu { பாப்பா பாடும் பாட்டு }
இசை : சங்கர் கணேஷ்
வரிகள் : #வாலி
பாடியவர் : ஜானகி & MS ராஜேஸ்வரி
Film : Durga
Song : Paappa Paadum Paattu
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
மூணு பேரும் ஒண்ணு தானே...
அம்மாவுக்கு கண்ணு தானே...
ஒண்ணா விளையாடலாம்...
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
மூணு பேரும் ஒண்ணு தானே...
அம்மாவுக்கு கண்ணு தானே...
ஒண்ணா விளையாடலாம்...
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
சின்னக்குயில் நான் பாடினால்
உனக்கும் புடிக்கும் வா...
சின்னக்கிளி நான் பேசினால்
உனக்கும் புரியும் வா...
நம்மாட்டம் வேறாரும் இல்லை...
நாம்தானே அன்புக்கு எல்லை...
ஒண்ணாகப் பாடி... ஒண்ணாக ஆடி...
ஒண்ணா விளையாடலாம்...
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
மூணு பேரும் ஒண்ணு தானே...
அம்மாவுக்கு கண்ணு தானே....
ஒண்ணா விளையாடலாம்....
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
எந்நாளுமே உன் மேல தான்...
உசிரா இருப்பேன் நான்...
என்னை விட்டு நீ ஓடினா...
தனியா தவிப்பேன் நான்...
என் பாட்டு உன் காதில் விழணும்...
எங்கே நீ இருந்தாலும் வரணும்
வாயால பேச முடியாட்டிக் கூட..
கண்ணாலே நாம் பேசலாம்...
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
மூணு பேரும் ஒண்ணு தானே...
அம்மாவுக்கு கண்ணு தானே....
ஒண்ணா விளையாடலாம்....
ஒண்ணா விளையாடலாம்....
ஒண்ணா விளையாடலாம்....
Pappa Paadum Paattu Lyrics - Durga | Tamil-Lyrics
படம் : #Durga { துர்கா }(1990)
பாடல் : Paappa Paadum Paattu { பாப்பா பாடும் பாட்டு }
இசை : சங்கர் கணேஷ்
வரிகள் : #வாலி
பாடியவர் : ஜானகி & MS ராஜேஸ்வரி
Film : Durga
Song : Paappa Paadum Paattu
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
மூணு பேரும் ஒண்ணு தானே...
அம்மாவுக்கு கண்ணு தானே...
ஒண்ணா விளையாடலாம்...
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
மூணு பேரும் ஒண்ணு தானே...
அம்மாவுக்கு கண்ணு தானே...
ஒண்ணா விளையாடலாம்...
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
சின்னக்குயில் நான் பாடினால்
உனக்கும் புடிக்கும் வா...
சின்னக்கிளி நான் பேசினால்
உனக்கும் புரியும் வா...
நம்மாட்டம் வேறாரும் இல்லை...
நாம்தானே அன்புக்கு எல்லை...
ஒண்ணாகப் பாடி... ஒண்ணாக ஆடி...
ஒண்ணா விளையாடலாம்...
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
மூணு பேரும் ஒண்ணு தானே...
அம்மாவுக்கு கண்ணு தானே....
ஒண்ணா விளையாடலாம்....
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
எந்நாளுமே உன் மேல தான்...
உசிரா இருப்பேன் நான்...
என்னை விட்டு நீ ஓடினா...
தனியா தவிப்பேன் நான்...
என் பாட்டு உன் காதில் விழணும்...
எங்கே நீ இருந்தாலும் வரணும்
வாயால பேச முடியாட்டிக் கூட..
கண்ணாலே நாம் பேசலாம்...
பாப்பா பாடும் பாட்டு...
கேட்டு தலைய ஆட்டு...
மூணு பேரும் ஒண்ணு தானே...
அம்மாவுக்கு கண்ணு தானே....
ஒண்ணா விளையாடலாம்....
ஒண்ணா விளையாடலாம்....
ஒண்ணா விளையாடலாம்....
#பாப்பா-பாடும்-பாட்டு #பாப்பா-பாடும் #பாப்பா #பா #ப #Tamil-Songs-Lyric Tamil-Songs-Lyric #Tamil-Films-Songs-Lyric #Tamilold-Songs-Lyric