Open App
Login
தமிழ்
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை | Kavidhai Paadu Kuyile | Love Duet Song Lyriucs
கவிதை பாடு குயிலே குயிலே
இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள்
ஒரு நாள் இது தானே
நூறு வண்ணங்களில் சிரிக்கும்
பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும்
அடியேனை வாழ்த்துங்களேன்
வான வெளியில் வலம் வரும் பறவை
நானும் அது போல் எனக்கென்ன கவலை?
காற்று என் பக்கம் வீசும் போது
காலம் என் பேரை பேசும் போது
வாழ்வு எனது வாசல் வருது
நேரம் இனிதாக யாவும் சுகமாக
கோவில் சிற்பங்களைப் பழிக்கும்
அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில்பிறந்து
ஒளி வீசும் நட்சத்திரம்
கூட எனது நிழலென வருமோ?
நாளும் இனிய நினைவுகள் தருமோ?
பாவை கண் கொண்ட பாசம் என்ன?
பார்வை சொல்கின்ற பாடம் என்ன?
நீல மலராய் நேரில் மலர
நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற
"தென்றலே என்னைத் தொடு" (1985) படத்திலிருந்து இளையராஜா இசையில் பாலசுப்ரமணியம் பாடிய பாடல்.
வரிகள்: வைரமுத்து
மத்யமாவதி ராகம்
#கவிதை-பாடு
#கவிதை
#க
#Tamil-Old-Soongs-Lyric
#Kamal.Hassan
#Tamil-Love-Songs-Lyric
#Tamil-Romanic-Songs-Lyric
கவிதை பாடு Video Song
https://www.youtube.com/watch?v=aWBVDRLzA2k
Like
Comment
Share
Related Items
தமிழ்
Azhagazhagai Manam Song | Paris Cafe | #2026-Tamil-Songs Song : Azhagazhagai Manam Movie : Paris Café Casts : Guru Somasundharam, #Anumol Singers : Kapil Kapilan , #Gayathree , #K Lyricist :
Like Reply Share
தமிழ்
Fraud Payale Song | Con City Tamil Movie Songs | Sublahshini Song : Fraud Payale Movie : Con City Singer: #Sublahshini Music Director: Sean Roldan (Raghavendra Raja Rao) Lyricist: Mohan Rajan
Like Reply Share
தமிழ்
Yagandhi Song | Habeebi | Sam C S Song : Yagandhi Movie : #Habeebi Singers: Sathyaprakash, Fathima Jahan Music Directors: Sam C. S. Lyricist: Karthik Netha Genre: #Playful Year : #2026
Like Reply Share
தமிழ்
Neeyum Naanum Song | Habeebi | Sam C S Song : Neeyum Naanum Movie : #Habeebi Singer: Vijay Naranin Music Directors: Sam C. S. Lyricist: #Yugabharathi Genre: #Playful Year : #2026 Nee
Like Reply Share
தமிழ்
Vallone Vallone Song | Habeebi | Sam C S Movie : #Habeebi Singer: Nagore E. M. Haniffa Music Directors: Sam C. S. Lyricist: #Yugabharathi Genre: #Playful Year : #2026 Vallaone vallo
Like Reply Share
© FunRocks.iN 2024™
Light/Dark Mode Toggle
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை | Kavidhai Paadu Kuyile | Love Duet Song Lyriucs
கவிதை பாடு குயிலே குயிலே
இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள்
ஒரு நாள் இது தானே
நூறு வண்ணங்களில் சிரிக்கும்
பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும்
அடியேனை வாழ்த்துங்களேன்
வான வெளியில் வலம் வரும் பறவை
நானும் அது போல் எனக்கென்ன கவலை?
காற்று என் பக்கம் வீசும் போது
காலம் என் பேரை பேசும் போது
வாழ்வு எனது வாசல் வருது
நேரம் இனிதாக யாவும் சுகமாக
கோவில் சிற்பங்களைப் பழிக்கும்
அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில்பிறந்து
ஒளி வீசும் நட்சத்திரம்
கூட எனது நிழலென வருமோ?
நாளும் இனிய நினைவுகள் தருமோ?
பாவை கண் கொண்ட பாசம் என்ன?
பார்வை சொல்கின்ற பாடம் என்ன?
நீல மலராய் நேரில் மலர
நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற
"தென்றலே என்னைத் தொடு" (1985) படத்திலிருந்து இளையராஜா இசையில் பாலசுப்ரமணியம் பாடிய பாடல்.
வரிகள்: வைரமுத்து
மத்யமாவதி ராகம்
#கவிதை-பாடு #கவிதை #க #Tamil-Old-Soongs-Lyric #Kamal.Hassan #Tamil-Love-Songs-Lyric #Tamil-Romanic-Songs-Lyric
கவிதை பாடு Video Song
https://www.youtube.com/watch?v=aWBVDRLzA2k